மேலும் 1,635 கொரோனா நோயாளர்கள்... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மேலும் 1,635 கொரோனா நோயாளர்கள்...

நாட்டில் மேலும் 1,635 கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,05,837 ஆக அதிகரித்துள்ளது.

 இதனிடையே, இன்று 1,716 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் பிரகாரம், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,75,212 ஆக பதிவாகியுள்ளது. நாட்டில் இதுவரை 4,324 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.



About UPDATE